டீக்கடை கஜடா (Tea kadai kajada recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

டீக்கடை கஜடா (Tea kadai kajada recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1கப் சர்க்கரை
  2. 2முட்டை
  3. 2கப் மைதா
  4. 3டேபிள்பூன் ரவை
  5. 3டேபிள்பூன் அரிசி மாவு
  6. 1டேபிள்பூன் நெய்
  7. சிறிதளவுஏலக்காய் தூள்
  8. 1/4பேக்கிங் சோடா
  9. 1/4டீஸ்பூன் உப்பு
  10. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மிக்சியில் சர்க்கரை சேர்த்து நைசாக அரைக்கவும்

  2. 2

    இப்பொது சர்க்கரையுடன் முட்டை சேர்த்து மையாக அரைக்கவும்

  3. 3

    ஒரு பத்திரதில் மைதா,ரவை,அரிசி மாவு

  4. 4

    ஏலக்காய் தூள்,நெய், சோடா

  5. 5

    உப்பு, முட்டை கலவை சேர்த்து சப்பாத்தி மாவு பததில் பிணையவும் தேவைப்பாட்டல் 1(அ) 2 டேப்பிள்பூன் பால் சேர்த்து கொள்ளவும்.... மாவை 30நிமிடம் ஊற வைக்கவும்

  6. 6

    சிறு சிறு உருண்டையாக உருடிக்கொள்ளவும்... கடாயில் எண்ணெய் ஊற்றி காய்த்ததும் தீயை குறைத்து உருண்டையை சேர்த்து பொரிக்கவும்

  7. 7

    குறைந்தது 5-7 நிமிடம் ஆகும்... உருண்டை பொன்னிறமாக பொரிந்து விரிசல் விழும் அப்போது உருண்டைக்களை எடுக்கவும்

  8. 8

    சுவையான டீக்கடை கஜடா வீட்டிலேயே தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes