ஆலு கச்சோரி (Aloo kachoori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த உருளை, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி,புதினா,மஞ்சள்,மிளகாய் தூள்,உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 2
கோதுமை மாவு,ரவை,உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
ஒரு சிறு உருண்டை எடுத்து திரட்டி,பின்னர் அதன் உள்ளே மசாலா வைத்து மூடவும்.
- 4
பின்னர், எண்ணெயில் பொரிக்கவும்.
- 5
பின்னர் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
-
-
கேரட் ஆலு சீலா (Carrot Aloo chila recipe in tamil)
#heartகாதலர் தினத்திற்கு ஸ்பெஷலாக செய்த கேரட் ஆலூ சீலாகுழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி Senthamarai Balasubramaniam -
-
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar -
-
-
Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)
#flour1கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை. Meena Ramesh -
ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)
#1 இது டயட் ரெசிப்புகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13547627
கமெண்ட் (4)