புனுகுலு (Punukulu recipe in tamil)

#ap புனுகுலு என்பது ஆந்திராவின் சிற்றுண்டி மற்றும் விஜயவாடா மற்றும் ஆந்திராவின் சில கடலோர மாவட்டங்களில் பொதுவான தெரு உணவு. புனுகுலு என்பது அரிசி, உளுந்துப்பருப்பால் செய்யப்பட்ட ஆழமான வறுத்த சிற்றுண்டாகும்
புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap புனுகுலு என்பது ஆந்திராவின் சிற்றுண்டி மற்றும் விஜயவாடா மற்றும் ஆந்திராவின் சில கடலோர மாவட்டங்களில் பொதுவான தெரு உணவு. புனுகுலு என்பது அரிசி, உளுந்துப்பருப்பால் செய்யப்பட்ட ஆழமான வறுத்த சிற்றுண்டாகும்
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி மாவில், மைதா மாவு, நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் வைக்கவும்
- 2
30 நிமிடம் மீண்டும் ஒருமுறை நன்றாக கலக்கவும் பிறகு இதில் சிறிது சோடா மாவு கலந்து நன்றாக ஒரு நிமிடம் கிளறவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் தயாரித்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
- 4
சுவையான புனுகுலு தயார்
Similar Recipes
-
முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
# i love cooking #வறுத்த அரிசி மற்றும் முட்டை சிற்றுண்டி Anlet Merlin -
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி புனுகுலு. அரிசி மற்றும் உளுந்து பயன்படுத்தி செய்ய கூடிய எளிதான உணவு வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும் தேங்காய் சட்னி உடன் பரிமாறும் போது மிகவும் அற்புதமாக இருக்கும்Durga
-
இதய பூரி(valentine special) (Poori recipe in tamil)
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. Golden Shankar -
Fried Tofu Pouches / டோஃபு பவுச் (Tofu pouch Recipe in Tamil)
#nutrient2 விட்டமின்A &D நிறைந்த சிற்றுண்டி. BhuviKannan @ BK Vlogs -
பொரிச்ச பால் / fried milk (Poricha paal recipe in tamil)
#deepfry வறுத்த பால் என்பது வடக்கு ஸ்பெயினின் ஸ்பானிஷ் இனிப்பு வகை. இது ஒரு உறுதியான மாவை கெட்டியாகும் வரை பால் மற்றும் சர்க்கரையுடன் மாவு சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது Viji Prem -
-
-
-
மீன் கறி (Meen curry recipe in tamil)
#ap பொம்மிடாயிலா புலுசு அல்லது மீன் கறி என்பது நன்கு அறியப்பட்ட ஆந்திர உணவு வகைகள். இது கடல் உணவு ஆர்வலர்களுக்கு பிடித்தது மற்றும் எனது குடும்பத்திற்கும் பிடித்தது #ap Christina Soosai -
#karnataka உப்பிட்டு / உப்மா
#karnataka உப்பிட்டு என்பது ஒரு இந்திய காலை உணவு மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரியன், ஒடியா மற்றும் இலங்கை போன்ற மாவட்டங்களில் மிகவும் பொதுவான உணவாகும் Christina Soosai -
பெசரட்டு (Pesarettu recipe in tamil)
#apஇந்த தோசை ஆந்திரா மக்களின் காலை சிற்றுண்டி உணவு . இது மிகவும் சத்தானது , சுவையானது. Priyamuthumanikam -
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
அரிசி மாவு சிற்றுண்டி (Rice flour snack recipe in Tamil)
#ap* இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிக பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை ஆகும். kavi murali -
-
-
🌷இட்லி மாவு போண்டா🌷
#kayalscookbookவிருந்தாளிகளுக்கு ஒரு நல்ல சுவையான உணவாக இருக்கும்.Deepa nadimuthu
-
152.கோபி மஞ்சுரியன்
கோபி மஞ்சுரியன் என்பது ஒரு சீன-சீன செய்முறையாகும், இது வறுத்த அரிசி அல்லது நூடுல்ஸ் ஒரு பக்க டிஷ் எனப்படுகிறது. Meenakshy Ramachandran -
பனீர் புலாவ்
பனீர் பிடிக்காதவர்களும் உண்டா என்ன? குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பனீர். பொறித்த பனீர், வறுத்த வெங்காயம் மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்த்த சுவையான அரிசி உணவு இதோ!! Subhashni Venkatesh -
ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)
#kids1 ரவா புனுகுளு என்பது ரவை போண்டா. இந்த போண்டா என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
பாலா முஞ்சலு (Balaa munchalu recipe in tamil)
#ap பாலா முஞ்சலு என்பது எளிதில் தயாரிக்கக்கூடிய இனிப்பு செய்முறையாகும், இது பல்வேறு வகையான பண்டிகைகளுக்காக செய்யப்படுகிறது.. இது இரண்டு வேறுபாடுகள் உள்ளன, ஒன்று ரவை மற்றும் மற்றொன்று அரிசி மாவுடன்.. நான் இன்று ரவையில் செய்ததை சொல்கிறேன் Viji Prem -
உன்னியப்பம்
உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக். Aswani Vishnuprasad -
-
சந்திரகலா (Chandrakala recipe in tamil)
#apஆந்திராவில் உகாதி பண்டிகைக்கு இந்த சந்திரகலா ஸ்விட்ச் தான் செய்வார்கள். Priyamuthumanikam -
-
சீஸ் சில்லி டோஸ்ட்(chilli cheese toast recipe in tamil)
#CF5மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana
More Recipes
கமெண்ட் (5)