காளான் சுக்கா (Kaalan sukka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 2
நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பிறகு கழுவிய காளான் சேர்த்து வதக்கவும். வாணலியை மூடி வைக்கவும். அதன் பிறகு கொஞ்சம் தண்ணீர் தெளித்து விட்டு மூடி வைக்கவும்.
- 4
5 நிமிடத்துக்கு பிறகு காளான் வெந்து விட்டதா என்று பார்த்து மிளகு தூள் சேர்த்து கிளரவும். அதன் பிறகு கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
-
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
-
-
-
-
-
-
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
-
-
காளான் கிரேவி & சப்பாத்தி
மிகவும் சத்து நிறைந்த உணவு.புரோட்டின் நிறைந்த ரெசிபி. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் Shanthi -
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)
எளிமையான முறையில்#ownrecipe Sarvesh Sakashra -
-
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)
#vattaram🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳 Kanaga Hema😊 -
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13644877
கமெண்ட்