# கர்நாடக குஸ்கா

அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு கர்நாடக குஸ்கா மிக மிக சிறந்த ஆரோக்யத்தை அளிக்கும் ஒரு வகை உணவு. சாப்பிடும் போது முழுமையான திருப்தி கிடைக்கும்.
# கர்நாடக குஸ்கா
அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு கர்நாடக குஸ்கா மிக மிக சிறந்த ஆரோக்யத்தை அளிக்கும் ஒரு வகை உணவு. சாப்பிடும் போது முழுமையான திருப்தி கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை சோம்பு கிராம்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
- 2
அதன் பின்னர் தக்காளி, வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 3
கலவை நன்கு கொதித்ததும் அதில் அரிசியை சேர்த்து கிளறவும்.
- 4
10 நிமிடங்கள் நன்கு வெந்ததும் எடுத்து சாப்பிடலாம் வாங்க.
- 5
இப்பொழுது சுவையான அருமையான காரசாரமான கர்நாடகா குஸ்கா ரெடி. ரசித்து உண்ணுங்கள்... ருசியாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan -
-
-
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan joycy pelican -
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
-
More Recipes
கமெண்ட்