ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தண்ணீரில் நூடுல்ஸை சேர்த்து நன்கு வேகவிடவும் அது வேகும் பொழுது ஒரு டீஸ்பூன் ஆயில் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும் நூடுல்ஸ் வெந்த பிறகு அதில் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து நன்கு வாஷ் செய்து எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு ஒரு தட்டத்தில் நூடுல்சை கொட்டி அதில் லேசாக எண்ணை தடவி உதிரி உதிரியாக எடுத்து விடவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் முட்டைக்கோஸில் நன்கு வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும் அதன் பின்னர் சோயா சாஸ் தக்காளி சாஸ் கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட்டு கடைசியாக நூடுல்சை உதிரி உதிரியாக அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும் இப்போது சுவையான டேஸ்டான ஸ்பைசி நூடுல்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
ஸ்பைசி வெஜ் மசாலா நூடுல்ஸ்(spicy veg masala noodles recipe in tamil)
#FC நானும் அவளும்... @homecookie_270790 Ilakiya arun.சென்ற ஆண்டு துளிர்த்த நட்பு இந்த ஆண்டில் காம்போவாக மாறி இருப்பதில் மிக்க மகிழ்சி அடைகின்றேன்.என்னைப் போல் நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பும் அளவிற்கு மாற்ற காய்கறிகளைக் குறைத்து,சாஸ் சேர்த்து செய்து செய்துள்ளேன். சுவையாக இருந்தது.முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
-
-
-
வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)
குட்டீஸ்க்கு பிடித்த நூடுல்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க #GA4#week7#breakfast mutharsha s -
-
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
-
நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)
நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4sasireka
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13685917
கமெண்ட்