சீலா மீன் கருவாடு பொரியல்

Kovilpatti Lakshmi @cook_26432675
சமையல் குறிப்புகள்
- 1
சீலா மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவி வைக்கவும்.
- 2
சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து சுத்தம் செய்த சீலா மீன் கருவாடு துண்டுகளை சேர்த்து நன்கு பொரித்து எடுக்கவும்.
- 3
நல்லெண்ணெயை சூடாக்கி அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பொரித்த கருவாடு துண்டுகளை வெங்காய கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும். - 5
சுவையான சீலா மீன் கருவாடு தயார் தயிர் சாதம் மற்றும் பழைய சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)
#கருவாடுநான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம். Cooking Passion -
-
-
-
-
-
-
-
-
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
-
-
-
சிம்பிள் கருவாடு தொக்கு
அசைவ உணவுகளில் மீன் மற்றும் கருவாடு மட்டுமே கொழுப்பு இல்லாத உணவாக சொல்லப்படுகிறது... உடலுக்கு சத்து அதிகம் தரக்கூடியது.. நம் தாத்தா, பாட்டி அந்த காலத்தில் இது போன்ற எளிய உணவு முறைகள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து உள்ளார்கள்..முக்கிய குறிப்பு :மீன், கருவாடு போன்ற உணவு சாப்பிடும் போது கீரை, தயிர், மோர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.. Uma Nagamuthu -
-
-
கெண்டை மீன் குழம்பு
முதலில் ஒரு வாணலியில் விளக்கெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் ஊற்றி கருவடவம் இல்லை என்றால் வெந்தயம்,வெங்காயம்,தக்காளி மூன்றும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்,பின்பு தனியாக ஒரு பாத்திரத்தில் புளி கரைசல்,மிளகாய் தூள்,தனி மிளகாய் தூள்,கல் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.வாணலியில் பொன்னிறமாக வதங்கிய வெங்காயம்,தக்காளி உடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.பிறகு தேங்காய் மற்றும் சோம்பு அரைத்து சேர்த்த 10நிமிடத்தில் நறுக்கிய மீன் துண்டுகள் மற்றும் மாங்காய் துண்டுகள் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.சராசரியாக 15 அல்லது 20 நிமிடம் இருந்தால் போதுமானது. சுவையான மீன் குழம்பு ரெடி.மீன் வறுவல் செய்ய கெட்டியான புளி கரைசல்,சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு வைத்து அரைத்த பேஸ்ட்,கெட்டியான தேங்காய் பால்,தினி மிளகாய் தூள்,உப்பு இவை அனைத்தும் மீன் வறுவல் துண்டுகள் உடன் சேர்த்து பீரிஸ்ஸரில் 30 நிமிடங்கள் வைத்து பின் மசாலா கலவை மீனுடன் நன்கு ஒட்டி இருக்கும்.இதை வாணலியில் எண்ணெய் வீட்டு பொரித்து எடுக்கவும்..வாச Raj Lakshmi -
பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் . Shyamala Senthil -
-
-
Maldives fish sambal / மாசி கருவாடு பொடி
#momகுழந்தையை பெற்ற தாய்க்கு நோய் வராமலும், நோயை வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி ஆரோக்கிய உடலை தரும். MARIA GILDA MOL -
-
-
-
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
-
மாசி கருவாடு சம்பல்
#lockdownஇந்த சமயத்தில், இதை எல்லா விதமான வெரைட்டி ரைஸ்யுடன் சாப்பிடலாம்,மிகவும் அருமையாக இருக்கும்.Sumaiya Shafi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13721871
கமெண்ட்