வெங்காய பக்கோடா (Venkaaya pakoda recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

வெங்காய பக்கோடா (Venkaaya pakoda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15-20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2நறுக்கிய பெரிய வெங்காயம்
  2. 5நறுக்கிய பூண்டு பல்
  3. 3/4 கப் கடலை மாவு
  4. 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  5. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  7. சிறிதுமஞ்சள் தூள்
  8. உப்பு
  9. சிறிதுநறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி இலை
  10. சிறிதுபெருங்காயத்தூள்
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

15-20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள்

  2. 2

    மஞ்சள் தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிறகு அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு உப்பு சேர்க்கவும்

  4. 4

    முதலில் தண்ணீர் விடாமல் இவை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாக பிசைந்து கொள்ளவும் பிறகு சிறுக சிறுக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும் இவை பார்ப்பதற்கு கெட்டியாகவும், தண்ணியாக இருக்கக் கூடாது... கையில் தொட்டுப் பார்த்தால் பிசுபிசுவென இருந்தால் போதும்

  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து தயாரித்து வைத்திருக்கும் வெங்காய பக்கோடாவை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

  6. 6

    சுவையான இந்த வெங்காய பக்கோடாவை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட் (8)

Similar Recipes