சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
அரைக்க வேண்டிய பொருட்களை சின்னவெங்காயம் பூண்டு வர மிளகாய் மிளகு மற்றும் சீரகம் ஆகிவற்றை அரைத்து தனியே வைக்கவும்
- 3
குக்கரை அடுப்பிலேற்றி அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து முதலில் கடுகு சீரகம் பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை அறிந்து சின்னவெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
இவை ஓரளவு வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 5
இதைப்பற்றி வாசம் போய் நன்று வதங்கியவுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது நன்கு கழுவிய அரிசி மற்றும் பருப்பை அதனுடன் சேர்த்து கடைசியாக ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சிறிது கொத்தமல்லி இலை தூவி குக்கர் மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
- 7
குறிப்பு : நாம் கடைசியாக குக்கரை மூடி வைக்கும் போது வெண்ணெய் சேர்த்தால் சாதம் மிகவும் மிருதுவாக இருக்கும்
- 8
இப்பொழுது அருமையான சுவையான என் அம்மாவின் கைப்பக்குவத்தில் செய்த அரிசியும் பருப்பும் சாதம் தயார்😋😋
Similar Recipes
-
துவரம் பருப்பு சாதம் (Thuvaram paruppu satham recipe in tamil)
1.மதிய உணவிற்கு ஏற்றது .2.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .3.புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு வகை உணவாகும்#onepot. லதா செந்தில் -
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
வெந்தயக்கீரை உருளை பருப்பு சாதம் (Venthayakeerai urulai paruppu satham recipe in tamil)
#onepot#myfirstrecipe#ilovecooking காமாட்சி -
பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
#GA4#ga4#soupசாதத்திற்கு ஏற்ற சுவையான சூப் அப்படியேவும் குடிக்கலாம் Vijayalakshmi Velayutham -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
-
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#onepotஇந்த சீசன்ல இந்த மிளகு சாதம் சாப்பிட்டால் ரொம்பவே நல்லா இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
-
More Recipes
கமெண்ட் (3)