ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்

Shobana Ragunath @cook_26702130
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.
nandys_goodness
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.
nandys_goodness
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் ஸ்வீட் கார்னை மிக்சியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.
- 2
உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் அரைத்த கார்னையும் மசித்த உருளைக்கிழங்கையும் சேர்க்கவும்.
- 4
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள்,பச்சை மிளகாய், உப்பு மற்றும் படியாக நருக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும்.
- 5
இந்த கலவையை வில்லைகளாக தட்டி தோசை கல்லில் இட்டு, சிறிது எண்ணை சேர்த்து இரு பக்கமும் பொன்னிரமானதும் எடுக்கவும்.
- 6
சூடான ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸை பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
-
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
-
-
-
-
ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks Santhi Murukan -
-
ஸ்வீட் கார்ன் ஃப்ரைடு ரைஸ்
மிக சுவையாக இருக்கும் சுலபமாக செய்து விடலாம். விருந்தினர்கள் யாரும் வந்தால் உடனே செய்து கொடுக்கலாம் அருமையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
-
-
-
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
-
-
-
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
பெப்பர் பிளேவர் ஸ்வீட் கார்ன் (Pepper flavour sweetcorn recipe in tamil)
#kids1மிளகு தூள் சளியை கரைக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் உடம்புக்கு நல்லது. Sahana D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13810393
கமெண்ட் (2)