சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிரம்பு எலைக்காய் மிளகு முந்திரி பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
- 2
அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் அதில் கேரட் பீன்ஸ் காலிபிளவர் சேர்த்து வதக்கவும்
- 3
அதில் அரிசி தேங்காய் பால் உப்பு சேர்த்து கிளறவும் தண்ணீர் தேவை பட்டால் சேர்க்கவும்
- 4
ஒரு விசில் வைத்து இரக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
நவரத்ன புலாவ் (நட்ஸ்)
#goldenapron3 #bookபுலாவ் வகைகளில் நவரத்ன புலாவ் மிகவும் சுவையான புலாவ் ஆகும். வீட்டில் எல்லா நட்ஸ்களும் உலர் திராட்சை , மற்றும் காய்கறிகளும் இருந்தது.இவைகளை வைத்து இந்த புலாவ் செய்தேன். இதற்கு பன்னீர் பட்டர் மசாலா தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். அல்லது தயிர் பச்சடி சேர்த்து கொள்ளலாம். வீட்டில் ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் என்னால் இதற்குண்டான சைடு டிஷ் செய்ய முடியவில்லை. Meena Ramesh -
-
-
-
தேங்காய் பால் புலாவ் / நெய் புலாவ் (Thenkaai pulao recipe in tamil)
#coconutதேங்காய் பால் ஒரு புரோட்டீன் நிறைந்த மற்றும் சத்தான பானமாகும், இது இந்த புலாவுக்கு ஒரு நுட்பமான இனிப்பு சுவை தருகிறது.தேங்காய் பால் புலாவ் என்பது இன்ஸ்டன்ட் பாட் அல்லது பிரஷர் குக்கரில் தேங்காய் பால் மற்றும் சில காய்கறிகளுடன் செய்யப்பட்ட ஒரு சுவையான தென்னிந்திய செய்முறையாகும்.இந்த மதிய உணவிற்கு தேங்காய் பால் புலாவை எளிமையாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம். Swathi Emaya -
-
-
-
-
-
தேங்காய் முந்திரி பாத் (Thenkaai munthiri bath recipe in tamil)
#coconut#GA4#Week5 Sudharani // OS KITCHEN -
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
தேங்காய்ப் பால் வெஜிடபிள் புலாவ் (Thenkaai paal vegetable pulao recipe in tamil)
#goldenapron3#pulao Natchiyar Sivasailam -
-
-
-
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh -
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
-
-
-
தேங்காய் பால் சாதம் (Thenkaipaal satham recipe in tamil)
#GA4#Week14#coconut milk Subhashree Ramkumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13862397
கமெண்ட் (2)