பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai

பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 தம்ளர்அரிசி மாவு
  2. தேங்காய் துருவல்
  3. தண்ணிர்
  4. 1 கப்வெல்லம்
  5. 3ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பால் கொழுக்கட்டை பண்ணுவதற்கு தேவையான அரிசி மாவு ஏலக்காய் தேங்காய் துருவல், வெல்லம் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்

  2. 2

    அரிசி மாவு ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கட்டி வராமல் கலந்து விடவும். பின் ஒரு கடாயில் ஊற்றி கொழுக்கட்டை மாவு பதத்திற்கு வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்.மாவு தயார்.

  3. 3

    பின் கொழுக்கட்டை களை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணிர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதில் உருட்டி வைத்துள்ள கொழுகட்டைகளை சேர்த்து வேக வைக்கவும்,

  4. 4

    வெந்தவுடன் அதில் வெல்லம் சேர்த்து கிளறி விடவும் பின் அதில் இடித்து வைத்துள்ள ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து ஒரு 5 நிமிடம் சிம் இல் வைத்து கொள்ளவும்.

  5. 5

    கொஞ்சம் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைக்கவும். சூடாக பரிமறவும் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes