பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)

பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் ஈஸ்ட், சர்க்கரை, எல்லாம் சூடான தண்ணீர் கலந்து மூடி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
- 2
பின்னர் எடுத்து நன்கு கலந்து மைதா மாவு, ஆலிவ் ஆயில், ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
- 3
எல்லாம் சேர்த்து கலந்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கெட்டியாக மாவு பிசைந்து மூடி பதினைந்து நிமிடங்கள் வைக்கவும்.
- 4
அந்த நேரத்தில் எல்லா காய்களையும் நீளம் வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். முஸ்ரூம் மற்றும் பன்னீர் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- 5
பின்னர் மாவை எடுத்து நன்கு கலந்து ஓவென்னில் வைக்கும் பிஸ்சா தட்டில் எண்ணை தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து கையால் தட்டி பிஸ்சா மாதிரி ஸ்பிரெட் செய்யவும். போர்க் வைத்து குத்தி விடவும். மொசராலா சீஸ் துருவி வைத்துக்கொள்ளவும்.
- 6
அதன் பின் பிஸ்சா சாஸ், தக்காளி சாஸ் தடவி ஒன்றன் பின் ஒன்றாக குடைமிளகாய், காளான், நிறைய பன்னீர் துண்டுகள் வைத்து, ஓரிகானோ, பேசில் தூள், சில்லி பிளேக்ஸ் தூவவும்.
- 7
**ஸ்பிரெட் செய்யும் முன்பு ஒரு கடாயை சூடு செய்து பன்னீரை தவிர மற்ற எல்லா காய், காளானை ஒரு நிமிடம் கரம் மசாலா, உப்பு கலந்து வதக்கி சேர்த்துள்ளேன். இதனால பிஸ்சா மேலும் சுவையாக இருந்தது. இது முற்றிலும் உங்கள் விருப்பம். (optional)
- 8
பின் மொசராலா சீஸ் துருவல் நிரப்பிய தட்டை மைக்ரோ வேவ் கன்வென்ஷன் மோடில் 200டிகிரியில் பதினைந்து நிமிடங்கள் வைத்துக்கொண்டு எடுத்தால் சுவையான பன்னீர் பிஸ்சா தயார்.
- 9
இந்த சுவையான பன்னீர் பிஸ்சா அனைவரும் செய்து சுவைக்கவும்.
Similar Recipes
-
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
ரவுண்டு பிரட் (Round bread recipe in tamil)
பிரட் நிறைய வடிவங்களில் செய்யலாம். நான் இங்கு வட்ட வடிவில் செய்துள்ளேன். இந்த பிரட் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour1 Renukabala -
காலிஃபிளவர் பிஸ்ஸா கிரஸ்ட் (Cauliflower pizza crust recipe in tamil)
காலிஃபிளவர் வைத்து கிரேவி, பரோட்டா, மஞ்சூரியன் எல்லாம் செய்வோம். ஆனால் இங்கு பிஸ்ஸா முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. #GA4 #Week10 #Cauliflower Renukabala -
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
-
-
-
-
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
-
-
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
பிஸ்ஸா கோன் (Pizza cone recipe in tamil)
பிஸ்ஸா என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவு.இந்த கோன் பிஸ்ஸா ரொம்ப பிடிக்கும்.#bake Feast with Firas -
-
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.#arusuvai2 Renukabala -
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
-
ஆப்பிள் சோமாஸ் (Apple Somas recipe in tamil)
ஆப்பிள் வைத்து நிறைய இனிப்புகள் செய்யலாம். நான் இங்கு ஆப்பிளுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சோமாஸ் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும் செய்து சுவைக்கவேஇங்கு பதிவிட்டுள்ளேன்.#CookpadTurns4 Renukabala -
சிக்கன் கேப்ஸிகம் பிஸ்சா (Chicken capsicum pizza Recipe in tamil)
#nutrient2 #book #goldenapron3 (சிக்கன் வைட்டமின் B3, சீஸ் வைட்டமின் B5 &B12) Soulful recipes (Shamini Arun) -
டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)
#cdyஎன் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று. Asma Parveen -
-
-
-
பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer Natchiyar Sivasailam -
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
லேஸ் பீசா(lays pizza recipe in tamil)
#winterமிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Shabnam Sulthana
More Recipes
கமெண்ட் (12)