சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயத்தை சன்னமாக அரிந்து கொள்ளவும். மிளகாய் தேவை என்றால் பொடியாக அரிந்து கொள்ளவும். கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக அரிந்து கொள்ளவும். மாவை 2 கப் எடுத்து சலித்து வைத்துக் கொள்ளவும். வர மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம் எடுத்து கொள்ளவும்.
- 2
கோதுமை மாவில் உப்பு, மஞ்சள் தூள், வரமிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி கொள்ளவும். கொத்தமல்லித்தழை எடுத்து வைத்துக் கொள்ளவும்.மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து எக் பீட் டரில் கலந்து கொள்ளவும்.இதில் கலந்து விட்டால் விரைவில் கரைந்து விடும்.மேலும் கட்டி கட்டாது. பிறகு தாளித்த பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.கொத்தமல்லி தழை சேர்த்து, தோசை ஊற்றும் பதத்திற்கு கரைத்துககொள்ளவும்.
- 3
படத்தில் காட்டியபடி கரைத்து கொள்ளவும்.நன்கு பீட் செய்து அடித்து கரைத்தால் தோசை மிக மிருதுவாக வரும். ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஊற விடவும். மாவு நன்கு ஊறினால் மிகவும் மிருதுவாக இருக்கும் தோசை.
- 4
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானவுடன் தோசை மாவை ஊற்றி பரவலாக தேய்க்கவும். எண்ணெய் சுற்றி ஊற்றிக் கொள்ளவும். ஒருபுறம் சிவந்தவுடன் மறுபுறம் திருப்பி போட்டு லேசாக எண்ணெய் விடவும். இப்போது ஆரோக்கியமான கோதுமை தோசை ரெடி.
Similar Recipes
-
-
ஆனியன் வறுத்து இடித்த கோதுமை மாவு தோசை (Kothumai maavu dosai recipe in tamil)
#GA4#week3 Fathima Beevi Hussain -
-
-
-
டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)
#flour1கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ் Jayasakthi's Kitchen -
-
-
கோதுமை மாவு பூரி (Kothumai maavu poori recipe in tamil)
அனைவரும் உண்ணக்கூடிய எளிமையான காலை உணவு #chefdeena Thara -
-
-
-
-
-
-
கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
#GA4# week 21 # samosa Nalini Shankar -
-
-
கோதுமை சர்கரவல்லி கிழங்கு பான்கேக் (காரம்) (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
#flour1 கோதுமயைில் வித்தியாசமான முறையில் செய்துள்ளனே். குக்கிங் பையர் -
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
கோதுமை முறுக்கு (Kothumai murukku recipe in tamil)
#millet எளிதாக செய்யலாம் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.. Raji Alan -
-
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for pooriமிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன். Sherifa Kaleel -
-
-
மொரு மொரு கோதுமை தோசை (Kothumai dosai recipe in tamil)
#Ownrecipeகோதுமை தோசை என்றால் யாருக்குமே பிடிக்காது அது சாப்பிடுவதற்கு பிசுபிசுப்பாக இருக்கும் ஆனால் அதனுடன் சில பொருட்களை சேர்த்து நாம் செய்யும் போது கிரிஸ்பியாக தோசை சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)
இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (2)