ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)

ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குங்குமப்பூவை 2 மேசைக்கரண்டி பால் ஊற்றி ஊற வைக்கவும். பின் ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து முந்திரிப் பருப்பை சிவக்க வறுக்கவும்.இதனோடு திராட்சைப் பழத்தையும் வறுத்து தனியே ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- 2
பின்பு மீதமுள்ள நெய்யில் ரவையை ஒரு நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.இப்பொழுது இன்னொரு பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இதில் பட்டை,ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- 3
அதன்பின் கால் கப் தண்ணீர் சேர்க்கவும். எடுத்து வைத்துள்ள பாலில் 750 மில்லி பாலை முதலில் சேர்க்கவும்.
- 4
பால் ஓரங்களில் கொதிக்கும் நேரத்தில் வறுத்த ரவையை சேர்த்துக் கிளறவும். இதனை முக்கால்வாசி மூடி வைத்து ஒரு நிமிடம் வேக விடவும்.
- 5
அதன் பின் சர்க்கரையை சேர்த்து கரைக்கவும். சர்க்கரை சேர்ந்தவுடன் சிறிது நீர்க்க ஆரம்பிக்கும். இதனை கொதிக்க விடவும். இதனோடு மீதமுள்ள 250 மில்லி பாலையும் சேர்க்கவும். குங்குமப்பூ பாலை சேர்த்து கிளறவும்.
- 6
இறுதியில் வறுத்த முந்திரி திராட்சையை ஒரு மேஜைக்கரண்டி மட்டும் நிறுத்தி வைத்து மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும். ஒரு கிளறு கிளறி பரிமாறும் கப்புகளில் ஊற்றவும்.அதன்மேல் அலங்கரிக்க நிறுத்தி வைத்த முந்திரி, திராட்சை மற்றும் பாதாம் பருப்பு சேர்க்கவும். அவ்வளவு தான் மிகவும் ருசியான ரவை பால் பாயாசம் சுவைக்க தயார்.
Similar Recipes
-
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம். Siva Sankari -
கோதுமை பால் பாயாசம் (Kothumai paal payasam recipe in tamil)
#cookwithmilkவழக்கமாக நாம் செய்யும் சேமியா பாயாசத்தை விட சற்று மாறுபட்டு கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பால் பாயாசம் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk# Sundari Mani -
-
-
-
-
சப்போட்டா பால் கேசரி (Sappotta paal kesari recipe in tamil)
#இனிப்பு வகைகள்#arusuvai1எப்போதும் வெறும் கேசரி அல்லது பைனாப்பிள் கேசரி தான் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சப்போட்டா மற்றும் பால் சேர்த்து செய்யலாம் சுவையான ரவாகேசரி. Sowmya sundar -
-
பஞ்சாபி பாயாசம். (Panjabi payasam recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சேமியா பாயாசம், பஞ்சாபி ஸ்டைலில்.. #GA4#week1#punjabi Santhi Murukan -
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)