மிஞ்சிய சாதம் பக்கோடா (Minjiya satham pakoda recipe in tamil)

ராகவி சௌந்தர்
ராகவி சௌந்தர் @cook_26935048

மிஞ்சிய சாதம் பக்கோடா (Minjiya satham pakoda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் மசித்த சாதம்
  2. 1நறுக்கிய வெங்காயம்
  3. 1நறுக்கிய பச்சை மிளகாய்
  4. இஞ்சி சிறிதளவு
  5. மல்லி இலை சிறிதளவு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 3 டீஸ்பூன் கடலை மாவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மசித்த சாதம் மற்றும் நறுக்கிய அனைத்தையும் சேர்க்கவும்

  2. 2

    கடலை மாவு உப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்

  3. 3

    நன்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சிறு சிறு துண்டுகளாக மாவை போட்டு வறுத்து எடுக்கவும்

  5. 5

    சுவையான பக்கோடா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ராகவி சௌந்தர்
அன்று

Similar Recipes