சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)

Aparna Raja @aparnaraja
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 100 கிராம் அளவு வெண்ணெய் எடுத்துகொள்ளவும்.அடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
- 2
பின்னர் 250 கிராம் மைதா,1/2 டீஸ்பூன் உப்பு, சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து வைக்கவும். இதனை இரண்டு உருண்டைகளாக பிரித்து வைக்கவும். அடுத்து ஒரு உருண்டையில் 2 டீஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்து கலக்கி வைக்கவும்.
- 3
அடுத்து மாவை நீளமாக தேய்த்து பிளாஸ்டிக் கவரில் வைத்து பிரிட்ஜில் 20 நிமிடம் வைக்கவும். பின்னர் கத்தி வைத்து ஸ்லைஸ் செய்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கவும்.
- 4
பின்னர் வட்ட வட்டமாக குக்கீஸ் வடிவத்தில் நறுக்கவும். இப்போது ஓவன் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து பேக் செய்யவும். சுவையான சாக்கோ பட்டர் குக்கீஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)
குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான பட்டர் குக்கீஸ்.#ilovecookingKani
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
#bake.. .. குழைந்தைகளுக்கு பிடித்தமான பட்டர் குக்கீஸ் கோதுமை மாவில் செய்தது... Nalini Shankar -
சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் ஆகும். பன்னீர் வைத்து ஐஸ்கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். Aparna Raja -
ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)
#made2Wingreen farms சாக்கோ குக்கீஸ் பாக்கெட் கடையில் வாங்கினேன். அதனுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து குக்கீஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையாகஇருந்தது Soundari Rathinavel -
சாக்கோ டோநட்
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஸ்னாக் டோநட். Aparna Raja -
-
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
நோ பேக்கிங் பொடேடோ ஸ்மைலி
#GA4#week1இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி குழந்தைகளுக்கு பிடித்த சுவையான உருளைக்கிழங்கு ஸ்மைலி. Aparna Raja -
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena -
ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு ஆரோக்கியமான குக்கீஸ்Jeyaveni Chinniah
-
-
-
பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)
முதல் முறையாக செய்கிறேன்.ஒருகரண்டி வைத்துஅளவுஎடுத்தேன். SugunaRavi Ravi -
-
ஹைதெராபாத் ஸ்பெஷல் முட்டைக்கறி (Hyderabad special muttai curry recipe in tamil)
#apஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் கார சாரமான ஹைதெராபாத் ஸ்பெஷல் முட்டைக்கறி. Aparna Raja -
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
-
ஷார்ட் பிரெட் குக்கீஸ்
மிக சுலபமாக குக்கீஸ் உடன் சாக்கலேட்டு டிப் சேர்த்து எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்#GRAND1 சுகன்யா சுதாகர் -
வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
பீ நட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies recipe in tamil)
#made2சாக்லேட் சிப்ஸ் சேர்ந்த பீ நட் பட்டர் குக்கீஸ் முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். சுவை சத்து நிறைந்த குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
-
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14296919
கமெண்ட்