பச்சை பயிர்  குழம்பு (Pachaipayaru kulambu recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

பச்சை பயிர்  குழம்பு (Pachaipayaru kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 1 கப்பச்சை பயிர்
  2. சின்ன வெங்காயம் அரை கப்
  3. 1தக்காளி
  4. 2பச்சை மிளகாய்
  5. 4 பல்பூண்டு
  6. சீரகம் அரை டிஸ்புன்
  7. கடுகு அரை டிஸ்புன்
  8. 2வர மிளகாய்
  9. 2 டிஸ்புன்ஆயில்
  10. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் பச்சை பயிரை நன்கு வறுக்கவும் பிறகு அதில் சின்ன வெங்காயம் ஒரு தக்காளி பச்சை மிளகாய் 2 மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 3 விசில் விடவும்

  2. 2

    நன்கு வெந்ததும்ஒரு வாணலியில் கடுகு தாளித்து2 வர மிளகாய் கறிவேப்பிலை பூண்டு தாளித்து கொட்டி சேர்க்கவும்

  3. 3

    சுவையான சத்தான ஆரோக்கியமான பச்சை பயிர் குழம்பு ரெடி தோசைக்கு சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட வேண்டும

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes