நண்டு சூப் - குளிர் காலத்திற்கு ஏற்றது (Nandu soup recipe in tamil)

நண்டு சூப் - குளிர் காலத்திற்கு ஏற்றது (Nandu soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நன்றி சிறிய துண்டுகளாக உடைத்து நன்றாக நீரில் அலசி வைக்கவும்
- 2
சின்ன வெங்காயம் சீரகம் மிளகு சோம்பு ஆகியவற்றை நன்றாக மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் தண்ணீர் விடாமல்
- 3
கடாயை அடுப்பில் வைத்து அதில் 3 குழிக்கரண்டி நல்லெண்ணெய் விடவும்
- 4
கறிவேப்பிலையை போட்டு நன்கு பொரிந்தவுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்
- 5
அதன்பின் ஒரு தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
- 6
மஞ்சள் தூளும் சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
தக்காளி நன்கு வதங்கியவுடன் நான் மறைத்து வைத்திருந்த வெங்காய விழுதை சேர்க்க வேண்டும்
- 8
மசாலாவை இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்
- 9
இப்பொழுது நாம் கழுவி வைத்திருந்த நண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 10
இந்த சூப்புக்கு தேவையான அளவு உப்பை இப்பொழுது சேர்த்துக் கொள்ளவும்
- 11
ஒரு ஐந்து நிமிடங்கள் நண்டை வதக்கிய பின் நமக்கு எவ்வளவு தேவையோ அதற்கு தகுந்தவாறு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 12
மூடி போட்டு சிம்மில் 15 நிமிடங்கள் விட்டுவிடவும்
- 13
15 நிமிடங்களுக்குப் பிறகு நண்டின் கலர் மாறி இருக்கும் அதுவே சூப்பர் ஐடியா ஆனதற்கு அறிகுறி
- 14
அனைத்து விட்டு கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்
- 15
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பப்படும் குளிர்காலத்திற்கு ஏற்ற சூப்!!! செய்து பார்த்து உங்களது கமெண்ட்டை பகிரவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
நண்டு ரசம் (சூப்)(nandu rasam recipe in tamil)
#wt1 கொர் கொர்ன்னு மூக்கும், தொண்டையும் இருந்தா இந்த நண்டு ரசம் அருமருந்துங்க... வயல் நண்டா, இருந்தா ரொம்ப நல்லது.. நான் கடல் நண்டுல தான் செஞ்சுருக்கேன்... Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
-
-
-
-
-
-
மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)
#GA4மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
More Recipes
கமெண்ட்