மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)

ரஜித
ரஜித @cook_28380921

சுவையான மட்டன் உருளை கிழங்கு குழம்பு சுலபமாக குக்கரில் வெய்க்கலாம். #AS

மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)

சுவையான மட்டன் உருளை கிழங்கு குழம்பு சுலபமாக குக்கரில் வெய்க்கலாம். #AS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  1. 600 கிராம்மட்டன்
  2. 1உருளை கிழங்கு
  3. 2வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு
  6. -2 துண்டுபட்டை
  7. 4கிராம்பு
  8. 2ஏலக்காய்
  9. 10மிளகு
  10. 1அன்னசிபூ
  11. 2பிரிஞ்சி இலை
  12. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள்தூள்
  13. 1 டீ ஸ்பூன்மல்லித்தூள்
  14. 1 டீ ஸ்பூன்மிளகாய்த்தூள்
  15. 1/2 டீ ஸ்பூன்சீரகத்தூள்
  16. 5 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  17. உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    மட்டன் இல் மஞ்சள் தூள், மிளகாய்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,,உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அறை மணி நேரம் மூடி வெய்கவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அனாசிபூ, மிளகு, பிரிஞ்சி இலை சேர்க்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதகவும். பச்ச வாசனை போன பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

  3. 3
  4. 4

    அதில் ஒரு நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.அதன் பிறகு ஊற வெச்ச மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். நறுக்கிய உருளை கிழங்கு இப்போ சேர்க்கலாம். உப்பு காரம் தேவைக்கேற்ப இப்போ சேர்க்கலாம். ஓரு கிளாஸ் தண்ணி ஊத்தி நன்றாக கிளறி மூடி வெய்து 5 விசில் விட்டு எடுக்கவும்.

  5. 5

    சுவையான மட்டன் உருளை கிழங்கு குழம்பு ரெடி. இது சாதம், சப்பாத்தி,பரோட்டா, இட்லி தோசைக்கெலம் அருமையாக இருக்கும். நீங்களும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. உங்களுக்கு பிடித்தல் மத்தவற்களுக்கும் இதை பகிருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ரஜித
ரஜித @cook_28380921
அன்று

Similar Recipes