சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை வதக்கி பின்பு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.வெங்காயம் குடமிளகாயை பொடியாக அரிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
பன்னீர்சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு வாணலியில் வெண்ணெய் ஊற்றி பின்பு தாளிக்க பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை தாளிக்க வேண்டும்.
- 3
பின்பு நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டுவிழுதையும் சேர்க்கவேண்டும்.அரைத்த விழுதை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்பு இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.
- 4
ஒரு ஸ்பூன் பன்னீர் பட்டர் மசாலா மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும்.பின்பு நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து5 நிமிடம் கழித்து இறக்க வேண்டும்.சுவையான சத்தான கடாய் பன்னீர் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil -
பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரபலமான கிரேவி இந்த பஞ்சாபி ஷாகி பன்னீர்... முற்றிலும் பால் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் , கிரேவி ஆகும்.... karunamiracle meracil -
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
கடாய் பன்னீர் கிரேவி (Kadaai Paneer Gravy recipe in tamil)
Inspired by #chefdheena#myfirstrecipe Latha Elangovan -
-
#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.. San Samayal -
-
-
கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்ட பால் சேர்த்த உணவுகளில் நான் பன்னீர் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன். வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
-
-
-
-
-
பட்டர் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) (Butter paneer masala recipe in tamil)
Jeyalakshmi Srinivasan
More Recipes
கமெண்ட்