பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 50 மில்லி தண்ணீர் கொதிக்க விட வேண்டும்.
- 2
பின்னர் ஒரு பாத்திரத்தில் காஷ்மீர் மிளகாய் கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
மிக்சியில் ஊற வைத்த மிளகாய், பூண்டு, உப்பு, எண்ணெய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 4
இது பஜ்ஜி, இட்லி, வடை, சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை பூண்டு சட்னி(Pachai poondu chutney recipe in tamil)
#GA4#ga4#week24#Garlic Vijayalakshmi Velayutham -
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#GA4#garlic#week24பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று. அதைக் கொண்டு எப்படி சட்னி செய்வது என்பதை பார்ப்போம். Mangala Meenakshi -
-
-
-
-
பூண்டு பாகற்காய் வறுவல் (Garlic,bitterguard fry) (Poondu bakarkaai varuval recipe in tamil)
#GA4 #Week24 #Garlic Renukabala -
-
-
-
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#arusuvai2 #ilovecooking பூண்டிற்கு பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் பொதுவாக பூண்டினை பலர் ஒதுக்கி விடுவார்கள். எனவே இது போல பூண்டை அரைத்து சட்னியாக செய்யும் போது அனைவரும் இதனை விரும்பி உண்பதோடு அதன் பயன்களையும் எளிதாக அடையலாம். Thulasi -
-
-
-
-
-
-
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
பூண்டு தக்காளி சட்னி (Garlic Tomato Chutney) (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 #week4#ga4Chutneyபூண்டு மற்றும் தக்காளியை மட்டும் வைத்து சுலபமான உடனடி சட்னி. Kanaga Hema😊 -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
-
-
-
தேங்காய் பூண்டு சட்னி (Thengai Poondu Chutney Recipe in Tamil)
#Chutney#white chutney Shyamala Senthil -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14651272
கமெண்ட்