Chicken ghee roste

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#TV
குக்கு வித் கோமாளியில் ரம்யா பாண்டியனின் ரெசிபி இது

Chicken ghee roste

#TV
குக்கு வித் கோமாளியில் ரம்யா பாண்டியனின் ரெசிபி இது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 300 சிக்கன்
  2. 1 வெங்காயம்
  3. 1 ஸ்பூன் நெய்
  4. 1 ஸ்பூன் குண்டு மல்லி, 1/4 ஸ்பூன் சீரகம்,சோம்பு,மிளகு
  5. 3 வத்தல்
  6. சிறிதளவுகருவேப்பிள்ளை, மஞ்சள்த்தூள்
  7. 3 ஸ்பூன் தயிர்
  8. தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும் வெங்காயத்தை சிறுத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

  2. 2

    முதலில் கடாயில் குண்டு மல்லி, வத்தல், சீரகம், சோம்பு, மிளகு போட்டு வெறும் வறுப்பாக வறுத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் மிக்ஸி ஜாரில்ப் போட்டு பொடிப்பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    பின் சிக்கனை எடுத்துக் கொண்டு அதில் தயிர், மஞ்சள்த்தூள்ச் சேர்த்துக்கொள்ளவும்

  5. 5

    பிறகு உப்புச் சேர்த்து கிளரிக் கொள்ளவும்

  6. 6

    கிளரிய சிக்கனை ப்ரிச்சில் 30 நிமிடங்கள் வைத்துக் கொள்ளவும்

  7. 7

    கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு காய்ந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்

  8. 8

    வெங்காயம் வதங்கியதும் அதில் ப்ரிச்சில் ஊறவைத்தச் சிக்கனை எடுத்துச் சேர்த்துக் கொள்ளவும்

  9. 9

    பின் முதலில் வறுத்து அரைத்து வைத்த மசாலாவைச் சேர்க்கவும்

  10. 10

    சேர்த்த மசாலாவை கிளரிவிட்டு கலந்து விடவும்

  11. 11

    பின் தேவைப்பட்டால் உப்புச் சேர்க்கவும் ஒருக் கொத்து கருவேப்பிள்ளைச் சேர்க்கவும்

  12. 12

    சிக்கனில் தண்ணீர் பிரிவதால் தண்ணீர் தணியாகச் சேர்க்க தேவையில்லை எண்ணெய் பிரியும் வரை விடவும்

  13. 13

    பின் 1 ஸ்பூன் நெய்ச் சேர்த்து விடவும்

  14. 14

    இப்போது சுவையான சிக்கன் கீ ரேஸ்ட் தயார் இது பழைய சாதம், ரசசாதம், வெங்காயச் சாம்பார்க்கு சிறந்த இனையாக இருக்கும் செய்து சுவைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes