நாட்டு கோழி வறுவல்

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

நாட்டு கோழி வறுவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1‌ மணி நேரம்
6 பரிமாறுவது
  1. 1 கிலோ நாட்டு கோழி
  2. 150 கிராம் சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 3 ஸ்பூன் மல்லி தூள்
  5. 2 மிளகாய் தூள்
  6. 3 ஸ்பூன் சிக்கன் மசாலா
  7. 1 ஸ்பூன் மிளகு தூள்
  8. அரைப்பதற்கு :
  9. 2 வரமிளகாய்
  10. 5 ஸ்பூன் மிளகு
  11. 1 ஸ்பூன் சோம்பு
  12. 1 ஸ்பூன் சீரகம்
  13. 4 துண்டு இஞ்சி
  14. 15 பல் பூண்டு
  15. 4 முந்திரி
  16. 1 பட்டை
  17. தாளிக்க :
  18. 75 மில்லி எண்ணெய்
  19. 1பிரஞ்ச் இலை
  20. 1 ஸ்டார் பூ
  21. 1/2 ஸ்பூன் சோம்பு
  22. 1 மராட்டிமொட்டு
  23. சிறிதுஅளவு கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

1‌ மணி நேரம்
  1. 1

    முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து எடுக்கவும் பிறகு மிக்சியில் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, முந்திரி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து எடுக்கவும்

  2. 2

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, பிரஞ்ச் இலை, மராட்டிமொட்டு, ஸ்டார் பூ, வரமிளகாய், சோம்பு சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு அதில் சிக்கனை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்

  5. 5

    பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சிக்கன் மசாலா, கல் உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு அதில் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்

  6. 6

    வெந்தவுடன் அதில் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும், இதை நாம் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Top Search in

Similar Recipes