சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில், வெங்காயம்,இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, அரைத்துக் கொள்ளவும்,....ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த பேஸ்ட் நன்றாக வதக்கவும்,.....
- 2
நன்றாக வதங்கியவுடன், மிளகாய் தூள்,மிளகுத் தூள், மல்லித் தூள்,கரம் மசாலா, உப்பு சேர்த்து கலந்து, எண்ணெய் பிரியும் வரை வேக விடவும்,.....
- 3
1/2கப் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து, கொதித்தவுடன் அடுப்பை குறைவான தீயில் வைத்து, முட்டையை ஒவ்வொன்றாக ஊற்றவும்,.....
- 4
முட்டை வெந்து வந்தவுடன் திருப்பி விட்டு, வேக விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்,.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
மலாய் முட்டை கிரேவி (Malaai muttai gravy recipe in tamil)
#GA4 #Milkசப்பாத்தி சாதம் எல்லாவற்றிக்கும் ஒரு பெஸ்ட் சைடிஸ் ரெசிபி.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15144988
கமெண்ட்