எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 முலாம்பழம் ஒன்னு
  2. 1/4 லிட்டர் பால்
  3. 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 1 கப் ஐஸ் க்யூப்ஸ்
  5. சிறிதுபொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முலாம் பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.காய்ந்த பாலை நன்கு ஆற வைத்து வைக்கவும்.

  2. 2

    முலாம்பழம் துடன் காய்ந்து ஆறிய பால் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்அதனுடன் சிறிது ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த ஜூஸில் சிறிது பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு சேர்த்து பரிமாறவும்

  3. 3

    சுவையான முலாம்பழம் ஜூஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes