சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை கழுவி தோல் சீவி துருவி வைக்கவும் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக கிளறி விட்டு அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் வைத்து கிளறவும் தண்ணீர் சேர்க்கக் கூடாது கேரட்டில் உள்ள தண்ணீரே போதுமானது கேரட் வெந்ததும் இறக்கவும் தேங்காய் பூ இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம் கேரட் பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கேரட் குழிப்பணியாரம் (Carrot kuzhipaniyaram recipe in tamil)
#ilovecookingபணியாரம் செய்வதில் கேரட்டை சேர்ப்பதனால் தேவையான விட்டமின் சத்துக்கள் கிடைக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் பொருத்தம். Mangala Meenakshi -
-
-
-
"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
#Colours1#கலர்ஸ்1#கேரட் பொறியல்#Carrot Poriyal#Orange#ஆரஞ்ச் Jenees Arshad -
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
மிகவும் சத்தானது செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய கேரட்டை இந்த முறையில் பொரித்து சுவைத்துப் பாருங்கள் அற்புதமாக இருக்கும் தினமும் சாப்பிடத் தோன்றும் Banumathi K -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15174682
கமெண்ட்