எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30minits
3 பரிமாறுவது
  1. 1/2 கிலோ மீன் துண்டுகள்
  2. 8 பல் பூண்டு
  3. 1டேபிள் ஸ்பூன் மிளகு
  4. 1டேபிள் ஸ்பூன் சோம்பு
  5. 7 வரமிளகாய்
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2 எலுமிச்சம்பழம் சாறு
  8. தேவையான அளவு உப்பு
  9. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30minits
  1. 1

    முதலில் மீனை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு மிளகு

  2. 2

    சோம்பு வர மிளகாய் மஞ்சள்தூள் சேர்த்து

  3. 3

    தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்த மசாலாவை மீனில் சேர்த்து அரை எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து

  5. 5

    நன்றாகப் பிசறி அரை மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு ஒரு தோசைக்கல்லை நன்றாக காயவைத்து அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை சேர்த்து

  6. 6

    கொஞ்சம் எண்ணெய் சேர்த்து இருபக்கமும் மீன் நன்றாக பொரிந்து வரும் வரை மிதமான தீயில் நன்றாக வறுத்தெடுக்கவும்

  7. 7

    மீன் வறுவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes