பால் பாயசம் (milk RICE kheer recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

பால் பாயசம் (milk RICE kheer recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடம்
5 பரிமாறுவது
  1. அரை லிட்டர்பால்
  2. 6 டீஸ்பூன்சர்க்கரை
  3. ஒன்றரை டீஸ்பூன்பாசுமதி அரிசி
  4. கால் டீஸ்பூன்ஏலக்காய் தூள்
  5. 10முந்திரி
  6. அரை டீஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

60 நிமிடம்
  1. 1

    பாசுமதி அரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலுடன் ஊறவைத்த அரிசியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு 45 நிமிடம் குக்கரில் மிதமான தீயில் வேக விடவும்

  3. 3

    ப்ரஷர் அடங்கியதும் மசித்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்

  4. 4

    ஏலக்காய் தூள் சேர்த்து முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes