பசும்பால் நெய் (Homemade pure ghee recipe in tamil)

#Milk #friendshipday
Kanaga Hema நீங்கள் செய்துள்ள பசும்பால் நெய் நான் செய்துள்ளேன்.
பசும்பால் நெய் (Homemade pure ghee recipe in tamil)
#Milk #friendshipday
Kanaga Hema நீங்கள் செய்துள்ள பசும்பால் நெய் நான் செய்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
வீட்டில் பாலை நன்கு காய்ச்சி ஆறியவுடன், ஒரு ஸ்பூன் தயிர் கலந்து நான்கு மணி நேரம் வைத்தால் நல்ல தயிர் கிடைக்கும். பின் தயிரில் மேலே இருக்கும் கெட்டியான கிரீமை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
- 2
தினமும் எடுத்து சேவ் செய்யவும்.கொஞ்சம் நிறைய கிரீம் சேர்ந்ததும் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் இரண்டு நிமிடங்கள் சுற்ற விட்டு எடுத்தால் வெண்ணெய் திரண்டு வரும்.
- 3
வெண்ணெய் நன்கு கெட்டியாகும் வரை விட்டு எடுக்கவும். நிறைய நேரம் சுற்ற விட்டால் வெண்ணெய் கூல் போல் ஆகிவிடும். இரண்டு நிமிடங்கள் செய்தால் போதும் நன்கு வெண்ணெய் திரண்டு வரும்.
- 4
பின்னர் வெண்ணெயை இரண்டு முறை தண்ணீரை ஊற்றி வெளியில் எடுக்கவும். அப்போது அதில் உள்ள மோர் கொஞ்சமும் இல்லாமல் போல் விடும். அப்போது தான் நாம் வெண்ணெயை சேமிக்க வசதியாக இருக்கும். உடனே நெய் காய்ச்ச முடியவில்லை எனில் ஒரு ஸ்டோரேஜ் பாக்ஸ்சில் போட்டு மூடி வைக்கலாம். பிரிட்ஜில் வைத்து நிறைய நாட்கள் ஸ்டோர் செய்யலாம்.
- 5
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடு செய்யவும். மிதமான சூட்டில் வைக்கவும்.கொஞ்சம் பெரிய வாணலியை வைக்கவும். நெய் காய்ச்சும் போது பொங்கி வரும்.
- 6
நுரை வரும்போது ஒரு கரண்டியை வைத்து கலக்குங்கள்.இல்லையேல் பொங்கி வெளியில் வந்து விடும்.
- 7
நுரை முற்றிலும் நின்றவுடன் கறிவேப்பிலை சேர்த்து ஸ்டவ்விலிருந்து இறக்கவும்.
- 8
சூடு ஆறியவுடன் காஃபி வடிக்கும் சல்லடையில் வடித்து ஸ்டோர் செய்துகொள்ளவும்.
- 9
கறிவேப்பிலை சேர்ப்பதால் நல்ல மணத்துடன், சுத்தமான நெய் சுவைக்கத்தயார்.
- 10
அனைவரும் நெய் கடையில் வாங்குவதை தவிர்த்து,வீட்டிலேயே சுத்தமான முறையில் செய்து சுவைக்கவும்.
Top Search in
Similar Recipes
-
-
நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)
#goldenapron3.#அன்பானவர்களுக்கான சமையல்.கோல்டன் ஏப்ரல் 3 நெய் பூண்டு பயன்படுத்தி ஒரு கோழி வறுவல் செய்துள்ளேன். கோழி வருவல் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதால் எனது அன்பானவர்களுக்கான இந்த கோழி வறுவலை பகிர்கிறேன் Aalayamani B -
நெய் ரோஸ்ட் / Ghee Roast
#hotelநாங்கள் ஹோட்டலுக்கு சென்றால், எங்கள் அனைவருக்கும் பிடித்தது நெய் ரோஸ்ட்.😋😋 Shyamala Senthil -
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
வீட்டுத் தயாரிப்பு நெய்(ghee making recipe in tamil)
வெண்ணெய் வீட்டில் உருக்கி தயாரிக்கும் போது மிகவும் சுத்தமான முறையில் ருசியான நெய் கிடைக்கும்.இரசாயனங்கள் நிறமிகள் சேர்க்காத மிக மிக ஆரோக்கியமான நெய் கிடைக்கும். Banumathi K -
-
நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
#CF2 week2பார்த்த உடன் சுவைக்க நினைக்கும் நெய் மைசூர் பாக் Vaishu Aadhira -
-
-
-
-
சுடான சுவையான நெய் சாதம் ரெசிபிய இப்போ உங்க வீட்லயும் செய்யலாம்! #the.Chennai.foodie
அட்டகாசமான நெய் சோறு ரெசிபி Kalai Arasi -
நெய் பன்னீர் ஃப்ரை(Ghee panner fries recipe in tamil)
#m2021 மழைக்கும் குளிருக்கும் இதமான சுடச்சுட மொறு மொறுனு நெய் பன்னீர் ஃப்ரை. என் கணவர் மற்றும் மகளின் விருப்பமான ஸ்நாக்ஸ். Vaishu Aadhira -
-
-
-
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
-
-
பச்சை மிளகாய் இஞ்சி ஜில் மோர் (Pachaimilakaai inji jill mor recipe in tamil)
#GA4#week 7- butter milk Nalini Shankar -
-
-
-
-
-
-
நெய் சாதம்
#combo5 #ghee rice-dhalதமிழ் நாட்டில் நாம் அனைவரும் முதன் முதலில் சாப்பிட்டது நெய் கலந்த பருப்பு சாதம் சத்து சுவை ஏராளம். இது என் வெர்ஷன் ஆஃப் நெய் சோறு. வாசனை நிறைந்தது நல்ல காம்போ, Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பால் தயிர் (Thenkaai paal thayir recipe in tamil)
#coconutபொதுவாக நாம் பாலில் மட்டும் தயிர் செய்திருப்போம், நான் இங்கு தேங்காய் பால் கொண்டு தயிர் செய்துள்ளேன். Subhashree Ramkumar
More Recipes
கமெண்ட் (2)