அண்டா பக்கோடா / Egg pakoda reciep in tamil

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#magazine1
இது ஒரு தனி வகையான பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

அண்டா பக்கோடா / Egg pakoda reciep in tamil

#magazine1
இது ஒரு தனி வகையான பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 1/4 கடலை பருப்பு
  2. 2 முட்டை
  3. 3 வர மிளகாய்
  4. நறுக்கிய கொத்தமல்லி
  5. நறுக்கிய புதினா
  6. 1 டேபிள் ஸ்பூன் சீரகத் தூள்
  7. 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டையை வேக வைத்து அதன் தோலை உரித்து கொள்ளவும் பின்பு முட்டையை நன்றாக துருவிக் கொள்ளவும்

  2. 2

    கடலைப்பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து பின் அதை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    அரைத்த கடலைப் பருப்பு மாவுடன் முட்டை, சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் பின்பு ஒரு மேசைக் கரண்டியை பயன்படுத்தி முட்டை வடிவத்தில் உருண்டை பிடிக்கவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து இந்த உருண்டைகளை நன்றாக பொன்னிறத்தில் பொரித்து கொள்ளவும் பின்பு டொமேட்டோ சாஸ் உடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes