சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா எல்லாவற்றையும் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.
- 3
அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை கிராம்பு சோம்பு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- 4
வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலாத்தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 5
பிறகு பட்டர் பீன்ஸ்சும் உருளைக்கிழங்கையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அரைத்த தேங்காய் விழுதை ஊற்றவும்.
- 6
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி 2 விசில் விட்டு அடுப்பை நிறுத்தவும். பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
- 7
சுவையான பட்டர் பீன்ஸ் கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
#kilangu Vidhya Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
-
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
More Recipes
கமெண்ட்