சாக்கோ கேக்(Choco cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாக்கெட் போர்பன் பிஸ்கட் உடைத்து போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்தவுடன் பேக்கிங் பவுடர் பால் சேர்த்து கிளறவும்
- 3
அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். கேக் வேக வைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு கிரீஸ் கொள்ளவும்.
- 4
நன்கு கலந்த கேக் பட்டெரை அதில் ஊற்றி கொக்கரை ஐந்து நிமிடங்கள் பிரி ஹீட் செய்து 30 லிருந்து 35 நிமிடங்கள் வரை வேக விடவும்.
- 5
35 நிமிடங்கள் கழித்து கேக்கை வெளியில் எடுக்கவும் சுவையான பேர்பன் கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)
#bake -15 நிமிடங்களில் 3 பொருட்கள் மட்டுமே தேவை. Reeshma Fathima -
-
-
-
-
-
போர்பன் கேக் (Bourbon cake recipe in tamil)
குடும்பத்திற்காக சமைப்பது ஒருவித மகிழ்ச்சியைத் தரும். கணவருக்காக செய்த கேக் பற்றி இங்கு காணலாம்.#family Nithyakalyani Sahayaraj -
-
-
-
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
-
-
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
-
-
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena -
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15538781
கமெண்ட்