சின்ன வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

சின்ன வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் சின்ன வெங்காயம்
  2. 1 மூடி தேங்காய்
  3. 5 வரமிளகாய்
  4. 15 பல் பூண்டு
  5. 2 ஸ்பூன் கொத்தமல்லி விதை
  6. சிறிதுகறிவேப்பிலை
  7. லெமன் அளவுபுளி
  8. 2 சிட்டிகை கட்டி பெருங்காயம்
  9. தேவையான அளவுகல் உப்பு
  10. 1/3 கப் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் பூண்டு வரமிளகாய் கறிவேப்பிலை புளி கொத்தமல்லி விதை சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் பாதி வதங்கியதும் கல் உப்பு பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பின் தேங்காய் துருவலை தனியாக வறுத்து எடுக்கவும்

  3. 3

    பின் மிக்ஸியில் போட்டு தேங்காய் துருவல் உடன் வதக்கிய வெங்காய கலவையை சேர்த்து அரைக்கவும்

  4. 4

    சுவையான ஆரோக்கியமான சின்ன வெங்காய சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes