தக்காளி வெங்காய குருமா(onion tomato kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
3பெரிய வெங்காயம் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.2 பெரிய தக்காளியை கழுவி பொடியாக நறுக்கி பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி, 5 பல் பூண்டு, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல், சிறிதளவு கொத்தமல்லி தழை எடுத்து வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, 4 முழு முந்திரி, 1 1/2 டீஸ்பூன் தனியாத் தூள், 1/2 டீஸ்பூன் சீரகத் தூள் அதனுடன் மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- 3
அதனுடன் 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும்.
- 4
நைசாக அரைத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில், 2 டீஸ்பூன் நெய் விட்டு,1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டீஸ்பூன் கடலை பருப்பு சிறிதளவு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 5
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும். வெங்காயம் நன்கு வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 6
பச்சை வாசனை நீங்க நன்கு கொதிக்க விடவும். சுவையான தக்காளி வெங்காய குருமா ரெடி. 😋😋 இட்லி, தோசை சப்பாத்திக்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
-
-
சுவையான வெங்காய அடை(onion adai recipe in tamil)
#ed1புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை அரைத்த மாவுடன் கரிவேப்பிலை, வெங்காயம், வெள்ளரி துருவல் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
-
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
-
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
காளான் குருமா
#Lock down#bookஇட்லி எவ்வளவு சாப்டாக, மிருதுவாக பஞ்சு போல இருந்தாலும் சைடிஷ் நன்றாக இருந்தால்தான் அதை நன்கு ருசித்து சாப்பிட முடியும் . எங்கள்வீட்டில் இன்று பூ போல இட்லி மற்றும் காளான் குருமா. நான் இன்று செய்த காளான் குருமா பகிர்ந்துள்ளேன். sobi dhana -
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
-
வெங்காயம் தக்காளி பேஸ்(onion tomato base recipe in tamil)
#ed1 Everyday ingredient 1 இந்த வெங்காயம் தக்காளி பேசஸ் , உங்கள் சமையலை சுலபமாக்கும். விருந்தினர் வரும்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரேவிக்கள் செய்ய சுலபமாக இருக்கும்.manu
-
-
-
More Recipes
கமெண்ட்