காளான் குடைமிளகாய் மிளகு வறுவல்(mushroom and capsicum fry recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

காளான் குடைமிளகாய் மிளகு வறுவல்(mushroom and capsicum fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 100 கிராம் மஷ்ரூம்
  2. 1 குடைமிளகாய்
  3. 1 வெங்காயம்
  4. 4 பூண்டு பல்
  5. தேவையானஅளவு மிளகுத்தூள்
  6. தேவையானஅளவு அளவு உப்பு
  7. 2ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மஷ்ரூம் ஐ சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கி வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  3. 3

    இதில் குடைமிளகாய் சிறிதாக நறுக்கி சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொள்ளவும்.பிறகு மஷ்ரூம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  4. 4

    மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும். குடைமிளகாய், மஷ்ரூம் வேகும் வரை லேசாக பிரட்டி கொண்டே இருக்கவும்.

  5. 5

    சுவையான மஷ்ரூம் குடைமிளகாய் மிளகு வறுவல் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes