சிக்கன் மிளகு கறி(PEPPER CHICKEN RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்... அதன் பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும்
- 3
சிக்கன் நிறம் மாறி வந்த பிறகு சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும் பிறகு அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்
- 4
சிக்கன் நன்றாக வெந்த பிறகு அதிக தீயில் தண்ணீர் வற்றும் வரை வைக்கவும் தண்ணீர் சிறிது வற்றிய பிறகு இதில் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் தண்ணீர் சுண்டி வரும் பொழுது நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை தூவி ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்
- 5
சுவையான காரசாரமான சிக்கன் மிளகு கறி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
-
-
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
-
-
-
-
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
-
-
-
More Recipes
கமெண்ட் (3)