சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன பிறகு பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்
- 2
அதன் பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி நன்றாக வெந்த பிறகு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு கரம்மசாலா மஞ்சள்தூள் தனியாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் எண்ணெய் பிரிய வதக்கவும்
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்து இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
1-1/2 கப் அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பு சரிபார்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் வேக வைக்கவும்
- 5
இறுதியாக மிளகுத்தூள் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் 2 நிமிடம் வைக்கவும்
- 6
Lசுவையான அட்டகாசமான சிக்கன் சால்னா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
-
More Recipes
கமெண்ட்