ஆட்டுத்தலை கிரேவி(goat head gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஆயில் சிறிதளவு சேர்த்து மிளகாய் பட்டை ஏலக்காய் கிராம்பு மிளகு சீரகம் லேசாக சிரிப்பு வருது ஸ்டவ்வை ஆஃப் செய்த மல்லித் தூள் சேர்த்து இறக்கி வைக்கவும்
- 2
சூடு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் பொடித்து எடுத்துக்கொள்ளவும் தக்காளியை சுடு தண்ணீரில் போட்டு எடுத்து மேல் தோலை உரித்து விட்டு மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்
- 3
இப்போது குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் சேர்த்து ஆயில் சூடானவுடன் சிறிது சீரகம் சின்ன வெங்காயம் சேர்க்கவும் சிறிதளவு வணங்கிய உடன் மல்லி இலை சேர்க்கவும்
- 4
வெங்காயம் மல்லி இலை வணக்கிய உடன் கட் செய்து கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டுத் தலையை சேர்க்கவும் உடன் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள தக்காளியையும் சேர்க்கவும் இப்போது நன்கு கிளறிவிடவும்
- 6
இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு வேகவிடவும் நன்கு வெந்த பிறகு திறந்து பார்க்கவும்
- 7
இப்போது மிக்ஸி ஜாரில் பொடித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து விடவும் அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்க்கவும்
- 8
இப்போது நன்கு கலந்துவிட்டு குக்கர் மூடியைப் போட்டு ஒரு விசில் விட்டு எடுக்க வேண்டும் இப்போது சுவையான ஆட்டுத்தலை கிரேவி தயார் சாப்பிடலாம் வாங்க..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
காளான் கிரேவி (Kaalaan gravy Recipe in Tamil)
#nutrient2பி வைட்டமின் புரதம் மினரல் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது காளான். உணவில் சேர்த்துக்கொள்ள உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
-
-
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
-
-
-
மட்டன் மிளகு கிரேவி
இந்த மட்டன் மிளகு கிரேவி மதியம் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் டின்னருக்கு இட்லி தோசை சப்பாத்தியுடன் சாப்பிட நல்ல ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும் மிளகு சேர்த்ததால் மிக மிக ஹெல்த் ஸ்பெஷல் Arfa -
-
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K
More Recipes
- * பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
- மரவள்ளிக் கிழங்கு மசாலா ரொட்டி(tapioca masala roti recipe in tamil)
- இரும்பு பாத்திரத்தில் கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
- ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
- கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
கமெண்ட்