சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கறியை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பட்டை கிராம்பு லவங்கம் மற்றும் அனைத்தும் சேர்த்து வதக்கவும்
- 2
பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது நான்கு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும் அதன்பின்பு கொத்தமல்லி புதினாவை நறுக்கி அதில் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
அனைத்தும் நன்கு வதங்கியவுடன் தக்காளி மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு சிக்கனை சேர்த்து நன்கு கிரேவி போல் சிறிது நேரம் கொதிக்கவிடவும்
- 4
கடைசியாக தண்ணீர் கலந்து தண்ணீர் கொதி வரும் பொழுது சீரக சம்பா அரிசியை சேர்த்து குக்கரை மூடி விசில் வந்தவுடன் கடக்க பத்து நிமிடத்தில் ஆப் செய்து
- 5
கேஸ் போன பிறகு திறந்து ஒரு கிளறு கிளறி விட்டு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
-
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
-
-
-
-
திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி (Dhindukal thalappakatti chicken biryani recipe in tamil)
#ilovecooking #goldenapron3.0 Thulasi -
-
-
குழந்தைகள் விரும்பும் சிக்கன் பிரியாணி* (Chicken biryani recipe in tamil)
#arusuvai 5 வாயில் எதுவும் கடிபடாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பர். Viveka Sabari -
-
-
ஒன் ஷாட் சிக்கன் பிரியாணி (one shot chicken biryani recipe in tamil)
# அதிரடி சிக்கன் பிரியாணி Gomathi Dinesh -
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
தொன்னை பிரியாணி(thonnai biryani recipe in tamil)
#CF8இது பெங்களூரு பிரியாணி. Simple and tasty biriyani.சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியில் மிளகாய் தூள் மிகக் குறைவாகவும்,மிளகாய் அதிகமாகவும் சேர்ப்பது தான், வித்தியாசமான சுவை மற்றும் காரம் கொடுத்து,இதன் தனித்துவத்தை காண்பிக்கின்றது. Ananthi @ Crazy Cookie -
More Recipes
- * பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
- மரவள்ளிக் கிழங்கு மசாலா ரொட்டி(tapioca masala roti recipe in tamil)
- இரும்பு பாத்திரத்தில் கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
- ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
- கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
கமெண்ட்