சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மாதி அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை வகைகளை தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது, மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதக்கிய மசாலாவுடன் காய்கறி சேர்த்து வதக்கி 1 1/2 கப் தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 4
ஊற வைத்த அரிசி,நெய்,எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும் வெஜிடபிள் பிரியாணி ரெடி
Similar Recipes
-
-
கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
#made1 Made with Love ♥️Biriyani.. பாரம்பர்ய முறையில் கடாயில் செயத ருசியான வெஜிடபிள் பிரியாணி... Nalini Shankar -
-
-
-
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
-
கலர் ஃபுல் பிரியாணி(biryani recipe in tamil)
#cf8பிரியாணி வகைகளை பல முறையில் செய்யலாம்.எந்த முறையில் செய்தாலும் பிரியாணிக்கு முக்கியமாகத் தேவைப்படுபவை மசாலா சாமான்கள் பிரியாணி தூள் கரம் மசாலா தூள் பிரியாணி அரிசி இஞ்சி பூண்டு விழுது முக்கியமாகும். Meena Ramesh -
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
-
-
-
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15958817
கமெண்ட் (4)