வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31

வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. கால் கிலோவெண்டைக்காய்
  2. 2 டேபிள் ஸ்பூன்எண்ணை
  3. 3பெரிய வெங்காயம்
  4. உப்பு
  5. ஒன்றரை டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  7. சிறிதளவுபூண்டு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் என்ன எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கிய பிறகு வெண்டைக்காய் பூண்டு சேர்த்து வதக்கவும்

  3. 3

    அதில் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்

  4. 4

    சிறிது நேரம் மூடி போட்டு மூடவும்

  5. 5

    வெண்டைக்காய் வெந்த பிறகு ஆப் செய்யவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Benazir Hussain
Benazir Hussain @benazir31
அன்று

Similar Recipes