வடுமாங்காய் ஊருக்காய்(Vadu mangai pickle recipe in tamil)

Saranya Gajendran @CookingspotSaran
வடுமாங்காய் ஊருக்காய்(Vadu mangai pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வடுமாங்காய் ஐ எடுத்து நன்றாக இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி கல் உப்பு இரண்டு கை அளவு சேர்த்து நன்றாக வெயிலில் காய வைத்து 1லிருந்து இரண்டு வாரம் வரை நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால் வடுமாங்காய் ஊறுகாய் தயார் சிம்பிளான வடுமாங்காய் ஊருக்காய் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வடு மாங்காய் ஊறுகாய் (vadu mangai pickle)
#homeவடு மாங்காய் ஊறுகாயில் பதப்பொருள் ஏதும் சேர்க்கப்படவில்லை. இதில் ஆமணக்கு எண்ணை சேர்த்து செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணை அதிக பாகுத்தன்மை உள்ளதால் மாங்காயில் உள்ள காற்று மற்றும் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. இது மிகவும் பிசுபிசுப்பு தன்மை கொண்டதால் மாங்காயில் நன்றாக உப்பை ஓட்டச்செய்து, தண்ணீரை மிக விரைவில் வெளியில் கொண்டு வருகிறது. இந்த எண்ணை உடம்பில் சூட்டைக்குறைத்து குளிரச்சி கொடுக்கிறது. Renukabala -
-
* வடு மாங்காய் *(vadu mangai recipe in tamil)
மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.உடல் எடையைக் குறைக்க உதவும்.அசிடிட்டி, நெஞ்செரிச்சலை குறைக்கும். Jegadhambal N -
-
-
-
-
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
-
-
ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)
ஆவக்காய் ஊறுகாய் தாளிப்பு இல்லாமல் செய்வதால் ஒரு நல்ல மணத்துடன் சுவையும் கொண்டுள்ளது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உறுகாய் இது.#birthday4 Renukabala -
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன். Meena Ramesh -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)
புளிச்ச கீரையில் ஊறுகாய் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.இது பசியை தூண்டக் கூடியது.பித்தத்தை போக்கக் கூடியது.இது ஒரு அற்புதமான மூலிகை. Jegadhambal N -
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
* ஆந்திரா சைடு ஆவக்காய்*(andhra avakkai pickle recipe in tamil)
இது மாங்காய் சீசன்.மாங்காயில், விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.அனைவரும் மிகவும் விரும்பக் கூடியது.எடையைக் குறைக்கவும், பசியை தூண்டும் உதவுகின்றது.வைட்டமின் சி உள்ளதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக Jegadhambal N -
உடுப்பி மாவினகாய் உப்பினகாய் (Uduppi maavinakaai uppinakaai recipe in tamil)
#karnataka கர்நாடகவில் பிரபலமான மாங்காய் ஊறுகாய்... கிட்டத்தட்ட நம்மூர் மாங்காய் ஊறுகாய் மாதிரி தான் இருக்கும்... Muniswari G -
* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
#queen3கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.இது குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியை தருவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.இந்த ஊறுகாயில் வினிகர் சேர்ப்பதால் எளிதில் கெடாது. Jegadhambal N -
வடுமாங்காய் இனிப்பு பச்சடி (Vadu maankaai inippu pachadi recipe in tamil)
#arusuvai3 Kavitha Chandran -
-
*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)
#makeitfruityகிரீன் ஆப்பிளில் ஊட்டச் சத்தும், வைட்டமின்களும் நிறைந்து இருப்பதால் தினம் ஒரு ஆப்பிள் உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை காலை(அ), மதியம் தோலுடன் சாப்பிட வேண்டும்.தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் ஆந்திரா ஸ்டைலில் இருக்கும்.கிரீன் ஆப்பிளில் புளிப்பு அதிகம். Jegadhambal N -
-
-
-
-
-
கொங்கு நாட்டு ஸ்பெஷல் சந்தகம்(santhagam recipe in tamil)
#கொங்குநாட்டு உணவு#அரிசி Sudharani // OS KITCHEN -
கடுகு மாங்காய் தாளிப்பு(mangai thalippu recipe in tamil)
#makeitfruityசுவையான கடுகு மாங்காய் தாளிப்பு செய்து பாருங்கள் நண்பர்களே Saheelajaleel Abdul Jaleel -
எலுமிச்சை மடியல் ஊறுகாய் (Elumichai madiyal oorukaai recipe in tamil)
இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட ஊறுகாய்#arusuvai4 Feast with Firas -
அரிசி கூழ் வடகம்(vadagam recipe in tamil)
கடினமானதாகத் தோன்றும்,ஆனால் எளிமையான செய்முறை தான். சும்மாவே சாப்பிடலாம்.பல மாதங்களுக்கு சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.ஆனால்,சில நாட்களில் நாம் சாப்பிட்டு காலி பண்ணிவிடுவோம். Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16184277
கமெண்ட்