துவரம் பருப்பு கடையல்(paruppu kadayal recipe in tamil)

Anu Daisy
Anu Daisy @anu85

துவரம் பருப்பு கடையல்(paruppu kadayal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 50 கிராம்துவரம் பருப்பு
  2. 2பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1பச்சை மிளகாய்
  5. ஒன்றரை டீஸ்பூன்உப்பு
  6. அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  7. ஒரு டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  8. ஒன்றுவரமிளகாய்
  9. ஒரு கொத்துகறிவேப்பிலை
  10. ஒரு டீஸ்பூன்கடுகு
  11. ஒரு டீஸ்பூன்சீரகம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும் அதனுடன் முன்னரே கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் இப்போது ஒரு பச்சை மிளகாய் தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விடவும்

  2. 2

    இப்போது தாளிப்பதற்கு எண்ணெய் சேர்த்து கடுகு பொரிந்தவுடன் சீரகத்தையும் சேர்த்து வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    குக்கரை திறந்து பருப்பை நன்றாக மத்து வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்

  4. 4

    பொது தாளித்து வைத்துள்ள அதையும் அந்த பருப்புடன் சேர்த்து உப்பு சேர்த்து

  5. 5

    துவரம் பருப்பு கடையல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anu Daisy
Anu Daisy @anu85
அன்று

Similar Recipes