விரத கோவில் புளியோதரை(kovil puliotharai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்து பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக மணம் வர வறுத்து எடுக்கவும்
- 2
கறிவேப்பிலை வரமிளகாய் மற்றும் பெருங்காயம் மட்டும் எண்ணெய் விட்டு வதக்கி பொரித்து எடுக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் சாதத்தை உதிராக வடித்து நல்லெண்ணெய் விட்டு கலந்து தாம்பாளத்தில் பரப்பி ஆறவிடவும்
- 3
புளியை 2 கப் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து வடிகட்டி கொதிக்க விடவும்
- 4
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் வேர்கடலை சேர்த்து நன்கு கிளறவும் பின் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
பின் கொதிக்கும் புளி உடன் தாளித்த கலவையை கொட்டி கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் நன்றாக கொதித்து சற்று திக்கானதும் பொடித்த பொடியை சேர்த்து நன்கு கலந்து வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்
- 6
இப்போ புளிக்காய்ச்சல் ரெடி இத பிரிட்ஜில் 1 மாதம் வரை ஸ்டோர் செய்து கொள்ளலாம் தேவையான போது சூடான சாதம் சேர்த்து நன்கு கிளறி பரிமாறலாம்
இதுல வெங்காயம் பூண்டு எதுவும் சேர்க்க வில்லை அதனால் கெடாது பொதுவா கோயிலுக்கு செய்யற புளியோதரையில பூண்டு வெங்காயம் சேர்க்க மாட்டார்கள்
- 7
பின் சூடான சாதத்தில் போட்டு நன்றாக கிளறி விடவும் சுவையான ஆரோக்கியமான மணமான கோவில் புளியோதரை ரெடி கலரும் சரி ருசியும் சரி மிகவும் நன்றாக இருக்கும்
- 8
கோவில் புளியோதரை அதற்கு ஏற்ற வகையில் சர்க்கரை பொங்கல் மெது வடை நல்ல காம்பினேஷன் நீங்களும் இந்த புளியோதரை செய்து பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சுலபமாக சுவையாக செய்யலாம்#RD Rithu Home -
-
-
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கோவில் புளியோதரை⛩️
#vattaram#week2நாம் செய்யும் புளிசாதத்தை விட கோவில்களில் கொடுக்கும் புளியோதரை க்கு வரவேற்பு அதிகம்.சுவையும் தனிச் சிறப்பு. இங்கு நான் மிதமான காரத்திர்க்கு அளவு சொல்லி உள்ளேன்.தாங்கள் அவரவர் விருப்பம் காரத்திற்க்கு செய்து கொள்ளவும். Meena Ramesh -
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
-
புளியோதரை(puliyothari recipe in tamil)
#Varietyபயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு. Nalini Shanmugam -
கோவில் புளியோதரை(kovil puliyotharai recipe in tamil)
#Fc நானும் லட்சுமி சேர்ந்து செய்த புளியோதரை இது. மிகவும் சுவையாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது இதை செய்து கொண்டு போகலாம் இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாது. Lathamithra -
-
பிரசாதம் காம்ப்போ (Prasadam combo recipe in tamil)
#poojaமூன்று விதமான சாதம் எங்க அம்மா காலத்தில நவராத்திரி என்றால் கடைசி ஒன்பதாவது நாள் ஒன்பது வகையான சாதம் செய்து சாமிக்கு நெய் வேத்தியம் செய்து படைப்பார்களாம் இப்போ செய்யறது விட சாப்பிட தான் பலமா யோசிக்க வேண்டும் சாமிக்கு படைத்தாலும் சாப்பிட போவது நாம் தான எப்படி சாப்பிடுவது அதுதான் சிம்ப்ளா மூன்று சாதம் மட்டுமே Sudharani // OS KITCHEN -
-
-
புளி சாதம் / புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#varietyriceஇந்த புலிசாதம் எங்க வீட்டு ஸ்டைல் நாங்க இந்த புளிசாத தொக்கு எத்தனை நாள் ஆனாலும் கெடவே கெடாது, கோவிலையும் இதே மாதிரிதான் புலிசாதம் செய்றாங்க. Shailaja Selvaraj -
-
-
மாங்காய் புளியோதரை. (Mankai puliyotharai recipe in tamil)
மதிய வேலையில் ,மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்த்து சாப்பிடும் போது சுவை அதிகம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
-
-
-
-
🪔🙏🍛கோவில் புளியோதரை(kovil puliyothari recipe in tamil)
#variety கோவில்களில் தரப்படும் முதன்மையான பிரசாதம் புளியோதரை. அதன் மீது ஒரு அலாதிப் பிரியம் இருக்கும் அடித்துப் பிடித்து வாங்கி உண்போம். அந்த சுவையான கோவில் புளியோதரை சுலபமாக வீட்டில் செய்யலாம். Ilakyarun @homecookie -
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vcஎளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு. Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்