காளான் பிரை(mushroom fry recipe in tamil)

VARSHA
VARSHA @varsha7

காளான் பிரை(mushroom fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பேர்
  1. 200 கிராம் காளான்
  2. 1/2 கப் கடலை மாவு
  3. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1-1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  6. 2 டேபிள் ஸ்பூன் கசூரி மேத்தி
  7. தேவையான அளவுஉப்பு
  8. 2 டீஸ்பூன் அரிசி மாவு
  9. தேங்காய் என்னை பொறிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    காளானை நன்கு கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடலை மாவு உப்பு கசூரி மேத்தி மஞ்சள் தூள் மிளகாய் தூள், கரம் மசாலா அரிசி மாவு சிறிதளவு தண்ணீர் தெளித்து அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    கலந்து வைத்துள்ள மாவில் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கலந்து ஐந்து நிமிடம் ஊற விடவும்

  4. 4

    மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் காளானை பொரித்தெடுக்கவும் இப்போது காளான் பிரை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
VARSHA
VARSHA @varsha7
அன்று

Similar Recipes