பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுத்தம் செய்த சிக்கனில் மஞ்சள் தூள்,உப்பு, தயிர், மிளகாய் தூள் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பிறகு வானிலையில் என்னை சேர்த்து அதில் சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், பட்டை,கிராம்பு, ஏலக்காய், பிரஞ்சு இலை சேர்த்து வதக்கி எடுத்து ஆற விடவும்
- 3
பிறகு ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 4
பிறகு தக்காளியையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 5
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் அரைத்து வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியதும் பிறகு அதில் அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்
- 7
பிறகு அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் உப்பு கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
- 8
பிறகு அதில் கஸ்தூரி மேதியை தூவி கிளறி இறக்கவும்
- 9
இப்பொழுது சுவையான பஞ்சாப் சிக்கன் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
-
-
-
More Recipes
கமெண்ட்