நாட்டுக்கோழி வறுவல்(country chicken gravy recipe in tamil)

என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நான் அசைவ உணவு சமைத்தால் மிகவும் பிடிக்கும் அதன்படி நாட்டுக்கோழி வறுவல் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.
நாட்டுக்கோழி வறுவல்(country chicken gravy recipe in tamil)
என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நான் அசைவ உணவு சமைத்தால் மிகவும் பிடிக்கும் அதன்படி நாட்டுக்கோழி வறுவல் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
நாட்டு கோழியை சுத்தம் செய்து சுடு தண்ணீரில் மஞ்சள் சேர்த்து கழுவி அதனுடன் காய்ந்த மிளகாய் கால் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது கால் ஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக விடவும்.
- 2
இஞ்சி மற்றும் பூண்டை இடி கல்லில் வைத்து நன்கு இடித்து அதனை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும். நன்கு ஆரிய பிறகு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் வேக வைத்த நாட்டு கோழியை சேர்த்து வதக்கவும்.
- 5
கோழி வெங்காயம் உடன் சேர்ந்து நன்கு கலந்த பிறகு அரைத்து மசாலா கலவையை சேர்த்து பிரட்டவும். கோழி வேக வைத்த தண்ணீரை சேர்த்து நன்கு வேக விடவும்.
- 6
கோழி நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் வேக வைத்து எடுத்தால் அருமையான சுவையான என் குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்த நாட்டுக்கோழி வறுவல் தயார்😋😋😋
- 7
குறிப்பு
1.இந்த வருவளுக்கு நான் வீட்டிலேயே அரைத்த கரம் மசாலா பொடி பயன்படுத்தியுள்ளேன்.
2.நாட்டுக்கோழி வறுவல் நல்லெண்ணெயில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் நம் தாலிக்கும்பொழுதே தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் மறுபடியும் என்னை சேர்த்தால் வருவல் நல்லெண்ணெய் வாசம் வரும்.
3.இதே முறையில் மட்டன் வருவல் செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020 Vijayalakshmi Velayutham -
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
-
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil
மிளகு, சோம்பு, கருவேப்பிலை இவைகளை கடாயில் வறுக்கவும். பிறகு அரைத்து பொடி பண்ணி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது வதக்கி மிளகாய் தூள், அரைத்து பொடி பண்ணியதில் பாதி தூள் சேர்த்து நன்கு வதக்கி அதில் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சிறிது சேர்த்து உப்பு சேர்த்து கிண்டி குக்கரை மூடவும். குக்கர் விசில் வந்துகுறைவான தீயில் 5நிமிடம். வைத்து குக்கரை திறந்தாள், கம,கம வாசனை யுடன், எண்ணெய் பிரிந்து மிகவும் ருசியான காரசாரமான மிளகு கோழிகறி தயார்#Chef Deena Yasmeen Mansur -
நாட்டுக்கோழி முட்டை கரு ஃப்ரை(country chicken egg yolk fry recipe in tamil)
நாங்கள் வெடக்கோழியாக கடையில் வாங்கினோம். அதன் வயிற்றுக்குள் கொஞ்சம் முட்டைகள் இருந்தன. இது மிகவும் சத்தானது ஆகையால் நாங்கள் ஃப்ரை செய்தோம் சுவையாக இருந்தது.Sherffin
-
-
-
-
-
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#GA4 #week15 #chickenகுளிர்காலத்தில் இந்த கோழி மிளகு வறுவல் செய்து சாம்பார், தயிர், ரசம் போன்ற சாதங்களுடன் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Asma Parveen
More Recipes
கமெண்ட் (2)