மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)

இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை சுத்தம் செய்து அலசி கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் மற்றும் பாதி நெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து பொரிய விடவும் பின் வரமிளகாய் கிள்ளி போட்டு வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்து சேர்த்து வதக்கவும்
- 2
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனதும் தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்து நன்கு வதக்கவும் பின் சுத்தம் செய்த மட்டன் சேர்க்கவும்
- 3
பின் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மல்லித் தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் மட்டன் மசாலா தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின் மிதமான தீயில் 5 _8 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் தேங்காயை உடைத்து மூன்று மூடியை இரண்டு லிட்டர் அளவிற்கு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து அரைத்து பிழிந்து பால் எடுத்து கொள்ளவும் முதல் பால் இரண்டாம் பால் வேண்டாம் ஒன்றாகவே சேர்த்து கொள்ளலாம் மீதமுள்ள ஒரு மூடி சற்று பெரிய மூடியாக எடுத்து உடைத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
- 4
பின் அரைத்த தேங்காய் பாலை ஊற்றி மட்டனை வேகவிடவும் தேங்காய் பாலில் வேகும் போது நல்ல ருசி கிடைக்கும்
- 5
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும் பின் மட்டன் வெந்ததும் (சுமார் 20_25 நிமிடங்கள் வரை வேகவிடவும்) அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 6
பத்து நிமிடம் வரை நன்கு கொதிக்க விடவும் பின் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு கலந்து பின் மீண்டும் மிதமான தீயில் 15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும் பின் மீதி நெய்யில் இருந்து 50 மில்லி நெய்யை ஊற்றி கலந்து விடவும்
- 7
மேலும் 5 நிமிடம் வரை கொதிக்க விட்டு நன்கு எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இரண்டு நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும் பின் கிரேவியை மற்றும் தனியே எடுத்துக் கொள்ளவும் முழுவதும் எடுக்க வேண்டாம் சற்று கிரேவியை விட்டு விட்டு எடுக்கவும் இப்போது கிரேவி ரெடி
- 8
இப்போது மீதமுள்ள நெய்யை ஊற்றி அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 1 ஸ்பூன் அளவு சீரகத்தூள் 1/2 ஸ்பூன் மிளகுத்தூள் தூவி முடி வைக்கவும் கிரேவி வற்றி சேர்ந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 9
இப்போது மட்டன் கிரேவி மற்றும் கறி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#Npd3இதை பயன்படுத்தி பிரியாணி கிரேவி எல்லாவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)
#Npd3சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
-
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்