தேவையான பொருட்கள்

  1. 2 கப்.இட்லி அரிசி
  2. 1/2 கப்.உளுந்தம் பருப்பு
  3. 1/2 கப். அவல் -
  4. 2 டீஸ்பூன். துவரம்பருப்பு -
  5. 2 டீஸ்பூன்.கடலைபருப்பு -
  6. தேவையான அளவு6. உப்பு -
  7. தேவையான அளவு. வெந்தயம்
  8. உருளைக்கிழங்கு மசாலா:
  9. 1.நறுக்கிய வெங்காயம்
  10. 2உருளைக்கிழங்கு
  11. பச்சை மிளகாய்
  12. சிறிதளவு மல்லிதழை
  13. 1 டீஸ்பூன்.நறுக்கிய பூண்டு
  14. 1 டீஸ்பூன்நறுக்கிய இஞ்சி
  15. 1 டீஸ்பூன்கடுகு
  16. தேவையான அளவுஉப்பு
  17. தேவையான அளவுஎண்ணெய்
  18. சிகப்பு சட்னி
  19. 6வற்றல்
  20. 1 சிறியது.வெங்காயம்
  21. 3 பல்பூண்டு
  22. தேவையான அளவுஉப்பு
  23. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியைத் தனியாக ஊற வைத்து, வெந்தயம் மற்றும் உளுந்தம் பருப்பு, மற்றும் பருப்புகளை தனியாக தண்ணிரில் 3-4 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

  2. 2

    மறுநாள் அவலில் 10 நிமிடம் ஊறவைத்து மாவுடன் சேர்த்து அரைக்கவும்.
    உப்பு சேர்த்து, 8-10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், வற்றல், பூண்டு சேர்த்து வதக்கி ஆறவைத்து அரைத்து கொள்ளவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி
    கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கும் வரை வறுக்கவும்.
    இஞ்சி, பூண்டு, கறிவேப்பில்லை,பச்சைமிளகாய்சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும்.

  5. 5

    பின்னர் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
    உப்பு சேர்த்து சிறுதீயில் வைத்து ஒருசேர கிளறி இறக்கவும்.

  6. 6

    தோசை கல் சூடானதும் கரண்டியின் உதவியுடன் வட்ட வடிவத்தில் தோசையை ஊற்றியதும், தோசை முழுவதும் சில துளிகள் எண்ணெயைத் தெளிக்கவும்.

  7. 7

    நடு பகுதி சிவந்து வரும் வரை வேக வைக்கவும்.
    சிவப்பு சட்னியை தோசை முழுவதும் தடவி விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes

More Recommended Recipes